Monday, July 2, 2007
Paruthi Veeran Part II
சித்தப்பா : டேய்... இந்த Company-யே சரி இல்லடா...
PV : ஆமாம் சித்தப்பா... இந்த receptionist பொண்ணு கூட ரொம்ப கேவலமா இருக்கா....
சித்தப்பா : அதுக்கு தாண்டா நாமலே ஒரு company ஆரம்பிகனும்கறது...
PV : சித்தப்பா... எனக்கு ஒரு ஆசை சித்தப்பா...
சித்தப்பா : என்னடா.. மவனே...
PV : இந்த EGL A Block, Manyata D2 -னு...ஒரே மாதிரி bore அடிக்குது சித்தப்பா...
இங்கப்பாரு..
(No response from Sithappa)
PV : இங்கப்பாரு..
சித்தப்பா : ம்ம்
PV : இங்கப்பாரூரு....
(Sithappa looks into PV's face)
PV :பெருசா எதாவது பன்னிட்டு... கூடிய சீக்கரத்துல...
எப்படியாவது, Middle town-ஐ பாத்துடனும் சித்தப்பா...
சித்தப்பா : உனக்கு ஏன்டா இப்படி ஒரு ஆசை?
PV : அப்புறம்... இங்க நாம என்னதான் செஞ்சாலும், வெரும் ஒரு Appreciation Mail மட்டும்
அனுப்பி ஒரு ஓரத்துல உக்கார வெச்சுடுறாங்க..
எப்போயாவது Award குடுக்குறாங்க...அதுவும.. Team Award-னு ஏமாத்திடறாங்க....
இதே அங்கேனு வெய்யேன்,....
Areoplane-ல கூட்டிட்டு போவாங்க..
எல்லாரும் wish பன்னுவாங்க...
நாம அப்படியே டாட்டா காட்டிட்டே போலாம்...
ஒரே நால்ல.. bamous ஆயிடலாம்.
சித்தப்பா : என் கிட்ட சொல்லிட்ட இல்லடா?
PV : அமாம் பா...
சித்தப்பா : என் கிட்ட சொல்லிட்ட இல்லடா?
PV : அமாம் பா...
சித்தப்பா : என் கிட்ட சொல்லிட்ட இல்லடா?
PV : அமாம் பாஆ...
சித்தப்பா : விடுர்ர்ரா....
ஆறு மாசத்துக்குள்ள அதுக்கு உண்டான வேலைய பாத்துடுவோம்டா....
இப்போ மொதல்ல vending machine coffee-ய குடிச்சிட்டு seat-உக்கு போவோம்டா...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அது யாருங்க உங்க சித்தப்பா? Project manager-ஆ? சீக்கிரமே L1 பெற்று Middletown செல்ல வாழ்த்துக்கள்!
Post a Comment