Sunday, April 1, 2007

Review on "Paruthi Veeran"




கேட்கிற இடமெல்லாம் "ஆஹா!!.." "ஓஹோ!!.." என்று பாராட்டு மழை.

ஆனந்த விகடன்.
46/100

சுஜாதா(ஆ. விகடன்)
"இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக..." என்று தான் தொடங்கி இருக்கார்.

Wikipedia (http://en.wikipedia.org/wiki/Paruthi_Veeran)
The film is about a honest youngman fighting for his people in the village. Paruthi Veeran has shot around small villages near Madurai.

தீபம் மெஸ்
"பருத்தி வீரன்" படம் நல்லா இருக்கு டா. இன்னோரு தடவ பா(ர்)க்கனும்...."

எல்லாம் எதிர்பார்பை அதிகரிசிடுச்சு. முதல்ல படத்தை பார்குமபதும் கூட நல்லாவே இருந்துது. ஆனால், படதின் முடிவு ரொம்ப கொடூரம். இந்த படம் "U/A" வேற... அமீர் முடிவை("Climax") கொஞ்சம் மாத்தி இருக்கலாம். எனக்கு பொதுவா ஹீரோயின் ஹீரோ பிரிஞ்சவே பிடிக்காது. அதுவும் இது கொடூரம்.

எது எப்படியொ... ஹீரோ கார்தியும், ஹீரொயின் ப்ரியா மனி... இல்ல இல்ல.... முத்தழகும் நல்லாவே பன்னி இருக்காங்க... பாராட்டுக்கள்.

No comments: